Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நமது தேசத் தந்தை மற்றும் தண்டி அணிவகுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்


நமது தேசத் தந்தை மற்றும் தண்டி அணிவகுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

” நமது தேசத் தந்தைக்கும், தண்டி அணிவகுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். இது நமது தேசத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். பல்வேறு வகையான அநீதிகளுக்கு எதிரான உறுதியான முயற்சியாக இது நினைவுகூரப்படும்.”

***

SRI/CJL/DL