Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

‘தொழில் தொடங்குவதை எளிதாக்கும் நடவடிக்கையில், சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் என்ற கொள்கை பல்வேறு ஆதாயங்களை அளித்துள்ளது: பிரதமர்


தொழில் தொடங்குவதை எளிதாக்கும் நடவடிக்கையில், சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் என்ற கொள்கை பல்வேறு ஆதாயங்களை அளித்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி  தெரிவித்துள்ளார். இந்த ஆதாயங்கள், பல்வேறு பலன்களை குறிப்பாக, சொத்துக்களை உருவாக்குபவர்களாக உருவாக வேண்டும் என்ற இந்திய இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை அளித்துள்ளதாகவும் திரு மோடி கூறியுள்ளார்.

மைகவ் இணையதளத்தின் ட்விட்டருக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

தொழில் தொடங்குவதை எளிதாக்கும் நடவடிக்கையில், சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் என்ற கொள்கை காரணமாக, ‘தொழில் தொடங்குவதை எளிதாக்குவதில்’ பல்வேறு ஆதாயங்கள் கிடைத்துள்ளது. இந்த ஆதாயங்கள், சொத்துக்களை உருவாக்குபவர்களாக உருவாக வேண்டும் என்ற இந்திய இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை அளித்துள்ளது’” என்று தெரிவித்துள்ளார்.

—–