Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தொழில்நுட்பம், நல்லாட்சி ஆகியவற்றின் சக்தியைப் பயன்படுத்தி கிராமப்புற அதிகாரமளித்தலை கிராம்ப்புற நில டிஜிட்டல் மயமாக்கல் மேம்படுத்துகிறது: பிரதமர்


கிராமப்புற நிலங்களை டிஜிட்டல் மயமாக்குதல், தொழில்நுட்பத்தின் சக்தியையும் நல்லாட்சியின் சக்தியையும் பயன்படுத்தி கிராமப்புறங்களுக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்துவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மைகவ் இந்தியா தளம் (MyGovIndia) சார்பில் சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  வெளியிடப்பட்ட பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

“தொழில்நுட்பம், நல்லாட்சி ஆகியவற்றின் சக்தியின் மூலம் கிராமப்புற அதிகாரத்தை மேலும் மேம்படுத்துதல்…”

***

PLM/KV