தொழிலதிபர் திரு நிகில் காமத்தின் பாட்காஸ்ட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது அரசியல் பயணம் மற்றும் தனிப்பட்ட கண்ணோட்டங்கள் குறித்த உள்ளக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு நிகில் காமத் எழுதிய பதிவுக்கு திரு மோடி பதிலளித்துள்ளதாவது:
“உங்களுக்காக இதை உருவாக்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைந்ததைப் போலவே நீங்களும் இதனால் மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்!”
TS/BR/KR
***
I hope you all enjoy this as much as we enjoyed creating it for you! https://t.co/xth1Vixohn
— Narendra Modi (@narendramodi) January 9, 2025