Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

 தேர்வு நேரத்தில் தேர்வு வீரர்களுக்கு  மிகப்பெரிய துணைகளில்  ஒன்று நேர்மறை சிந்தனை: பிரதமர்


 

தேர்வுக்கான தயாரிப்புகளின் போது மாணவர்களுக்கு ஒரு முக்கிய ஆதரவாக விளங்கும்  நேர்மறை சிந்தனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நாளைய ’தேர்வு குறித்த கலந்துரையாடல்’ அத்தியாயத்தை  அனைவரும் பார்க்க வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

MyGovIndia-வின் எக்ஸ் தளப்பதிவுக்கு பதிலளித்த திரு. மோடி கூறியிருப்பதாவது:

“தேர்வு வீரர்களுக்கு தேர்வு நேரத்தில் மிகப்பெரிய துணைகளில் நேர்மறை சிந்தனையும் ஒன்று. நாளைய ’தேர்வு குறித்த கலந்துரையாடல்’   அத்தியாயம் இந்தத் தலைப்பை ஆராய்கிறது, மேலும்  விக்ரந்த் மஸ்ஸே, பூமி பெட்னேகர்  ஆகியோர் தங்கள் நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.”

***

PKV/KV