Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேர்வு குறித்த சுவையான தொகுப்பை பிரதமர் பகிர்ந்துள்ளார்


தேர்வு குறித்த மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் தேர்வு பற்றிய உரையாடலில் மந்திரங்கள் மற்றும் செயல்பாடுகளின் சுவையான தொகுப்பைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள  ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

இது தேர்வு காலம். நமது #தேர்வு வீரர்கள் தேர்வுத் தயாரிப்புகளில் மூழ்கி இருப்பதால், மந்திரங்கள் மற்றும் செயல்பாடுகளின் சுவையான தொகுப்பைப் பகிர்ந்துகொள்வது, தேர்வு மன அழுத்தத்தைக் குறைக்கவும், தேர்வுகளைக் கொண்டாடவும் உதவும். இதனைப் பாருங்கள்…”

***

SM/PKV/AG/PK