Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என பிரதமர் கூறியுள்ளார்


‘தேர்வு குறித்த கலந்துரையாடல்’ தேர்வு வீரர்களுடனான நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கூறியுள்ளார்.

தேர்வுகளை எளிதாகவும் மன அழுத்தமின்றியும் மாற்றுவது குறித்த முந்தைய தேர்வு திட்டங்களின் தலைப்புகள் மற்றும் நடைமுறை உதவிக்குறிப்புகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் தனது சமூக ஊடக எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

“தேர்வு குறித்த மன அழுத்தத்தை வெல்வதற்கான வழிகள் குறித்து கூட்டாக வியூகம் வகுப்பதற்காக, தேர்வுப் போராளிகளின் மறக்கமுடியாத ஒன்றுகூடலான ‘தேர்வு குறித்த காந்தரையாடல்’ நிகழ்ச்சியை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

அந்த தேர்வு குறித்த மனச்சோர்வுகளை வாய்ப்புகளின் ஜன்னலாக மாற்றுவோம்…”

*****

ANU/AD/DL