Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய வாக்காளர் தினம் என்பது நமது துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்டாடுவதும், ஒவ்வொரு குடிமகனும் தங்களின் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்கு அதிகாரம் அளிப்பதும் ஆகும்: பிரதமர்


 

தேசிய வாக்காளர் தினம் என்பது நமது துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்டாடுவதும், ஒவ்வொரு குடிமகனும் தங்களின் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்கு அதிகாரம் அளிப்பதும் ஆகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

“தேசிய வாக்காளர் தினம் என்பது நமது துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்டாடுவதும், ஒவ்வொரு குடிமகனும் தங்களின் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்கு அதிகாரம் அளிப்பதும் ஆகும். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த விஷயத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்மாதிரியான முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம். @ECISVEEP”

***

SMB/KV