Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“தேசிய வாக்காளர் தின வாழ்த்துக்கள். ‘வாக்களிப்பதைப்போல் வேறு எதுவும் இல்லை, நான் நிச்சயத்திற்கு வாக்களிக்கிறேன்’ என்ற, இந்த ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தின் கருப்பொருளால் ஈர்க்கப்பட்டு, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தல்களில் தீவிர பங்கேற்பை மேலும் வலுப்படுத்துவதுடன், நமது ஜனநாயகத்தையும் வலிமைப்படுத்துவோம். இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள சீரிய முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.”

***

(Release ID: 1893493)
PKV/ES/RS/RR