தேசிய கடல்சார் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியாவின் முன்னேற்றத்திற்காக கடல்சார் துறையையும் துறைமுகங்களையும் வலுப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மீண்டும் திடமாகத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது :
“தேசிய கடல்சார் தினமான இன்று, இந்தியாவின் வளமான கடல்சார் வரலாற்றையும், தேசத்தைக் கட்டமைப்பதில் இந்தத் துறை ஆற்றிய பங்கையும் நாம் நினைவு கூர்கிறோம்.
இந்தியாவின் முன்னேற்றத்திற்காக கடல்சார் துறையையும், துறைமுகங்களையும் தொடர்ந்து வலுப்படுத்துவோம்’’ .
***
(Release ID: 2119129)
PKV/ RJ
Today, on National Maritime Day, we recall India’s rich maritime history and the role played by this sector in nation-building.
— Narendra Modi (@narendramodi) April 5, 2025
We will continue to strengthen the maritime sector and our ports for India’s progress. pic.twitter.com/a7VJ7yoa96