Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய ஆவணக் காப்பகத்தின் இணையதளத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான வரலாற்று ஆவணங்களைக் கொண்ட “ அபிலேக் படால்” எனும் இணையப்பக்கத்திற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்


தேசிய ஆவணக் காப்பகத்தின் இணையதளத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான  வரலாற்று ஆவணங்களைக் கொண்ட அபிலேக் படால்எனும் இணையப்பக்கத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தேசிய ஆவணக்காப்பகத்தின் டிவிட்டர் பதிவுக்கு பதில் அளித்துள்ள பிரதமர் தமது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“வரலாறு மற்றும் கலாச்சாரம்  குறித்து பேரார்வம் கொண்டவர்களுக்கு இது நிச்சயம் ஆர்வத்தை அளிக்கும்”.  

(Release ID:1918136)

AD/GS/RS/KRS

***