தேசிய அறிவியல் தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது;
“அறிவியல் மீது ஆர்வம் கொண்டுள்ள, குறிப்பாக நமது இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு தேசிய அறிவியல் தின வாழ்த்துகள். அறிவியலையும், புதிய கண்டுபிடிப்பையும் நாம் பிரபலப்படுத்துவதோடு வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க அறிவியலை மேம்படுத்துவோம்.
இம்மாத #மனதின் குரல் நிகழ்வில் ‘விஞ்ஞானியாக ஒரு நாள்’ என்பது பற்றி பேசியிருந்தேன். ஏதாவதொரு அறிவியல் செயல்பாட்டில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்.”
***
(Release ID: 2106799)
TS/SMB/RR/KR
Greetings on National Science Day to those passionate about science, particularly our young innovators. Let’s keep popularising science and innovation and leveraging science to build a Viksit Bharat.
— Narendra Modi (@narendramodi) February 28, 2025
During this month’s #MannKiBaat, had talked about ‘One Day as a… pic.twitter.com/iXIYwSmdDr