Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசியஆயுஷ்மிஷன்திட்டத்தில்ஆயுஷ்மான்பாரத்திட்டத்தின்ஆயுஷ்சுகாதாரம்&நலமையங்களைசேர்க்கமத்தியஅமைச்சரவைஒப்புதல்


பிரதமர்திரு.

நரேந்திரமோடிதலைமையில்நடைபெற்றமத்தியஅமைச்சரவைக்கூட்டத்தில், தேசியஆயுஷ்மிஷன்திட்டத்தில்ஆயுஷ்மான்பாரத்திட்டத்தின்ஆயுஷ்சுகாதாரம்மற்றும்நலமையங்களை(AYUSH HWC)சேர்க்கஒப்புதல்அளிக்கப்பட்டது.

இதற்குரூ.3399.35 கோடிசெலவாகும்எனமதிப்பிடப்பட்டுள்ளது. 2019-20 முதல் 2023-24 வரையிலானஐந்தாண்டுகாலத்தில்நலமையங்களைசெயல்படுத்தஇதில்மத்தியநிதியாகரூ.2209.58 கோடியும், மாநிலங்களின்பங்களிப்பாகரூ.1189.77 கோடியும்செலவிடப்படும்.

தேசியஆயுஷ்மிஷன்திட்டத்தின்கீழ்நலமையங்களைசெயல்படுத்துவதால்பின்வரும்நோக்கங்கள்நிறைவேறும்என vஎதிர்பார்க்கப்பட்டுள்ளது:

a. ஆயுஷ்கோட்பாடுகள்மற்றும்நடைமுறைகளின்படிமுழுமையானஉடல்நலமுன்மாதிரிதிட்டம்உருவாக்கப்படும். இதில்நோய்த்தடுப்பு, சிகிச்சைபெறஊக்குவித்தல், குணமாக்குதல், மறுவாழ்வுஉதவிகள்செய்தல்மற்றும்சிகிச்சைகாலத்துக்குப்பிந்தையசேவைகள்ஆகியவற்றைஇப்போதுள்ளபொதுசுகாதாரவசதிகள்மூலமாகஅளிப்பதில்கவனம்செலுத்தப்படும்.

b. தேவையானமக்களுக்குதகவல்களைதெரிவித்துஆயுஷ்சேவைகள்இருப்பதைவிளக்கி, அவர்களின்விருப்பத்தின்படிதேர்வுசெய்யவகைசெய்தல்.

c. வாழ்க்கைமுறை, மரணம், யோகா, மருத்துவமூலிகைகள்மற்றும்குறிப்பிட்டசிலசூழ்நிலைகளில்உள்ளவர்களுக்குஆயுஷ்மான்நடைமுறைகளின்உடல்பலத்திற்குஏற்பமருந்துகள்அளித்தல்ஆகியசமுதாயவிழிப்புணர்வுசேவைகளும்இதில்அடங்கும்.

மாநிலங்கள்/ யூனியன்பிரதேசங்கள், சுகாதாரம்மற்றும்குடும்பநலஅமைச்சகம்மற்றும்தொடர்புடையஇதரஅமைச்சகங்களுடன்கலந்தாலோசனைசெய்து, நாடுமுழுக்க 12,500 நலமையங்களைசெயல்படுத்தபின்வரும்இரண்டுமாதிரிகளைஆயுஷ்அமைச்சகம்உருவாக்கியுள்ளது.

தற்போதுசெயல்பட்டுவரும்ஆயுஷ்மருந்தகங்களை(சுமார் 10,000)தரம்உயர்த்துதல்.

தற்போதுசெயல்பட்டுவரும்துணைசுகாதாரமையங்களை(சுமார் 2,500)தரம்உயர்த்துதல்.