தெலங்கானாவில் உள்ள ஸ்ரீ உஜ்ஜயினி மகாகாளி தேவஸ்தானத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பிரார்த்தனை செய்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“செகந்திராபாத்தில் உள்ள ஸ்ரீ உஜ்ஜயினி மகாகாளி தேவஸ்தானத்தில் அனைத்து இந்தியர்களின் நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்தேன்.”
***
PKV/AG/KV
Prayed for the good health, well being and prosperity of all Indians at the Sri Ujjaini Mahakali Devasthanam, Secunderabad. pic.twitter.com/7v33OONdEA
— Narendra Modi (@narendramodi) March 5, 2024
భారతీయులందరికీ మంచి ఆరోగ్యం, శ్రేయస్సు, సౌభాగ్యం సిద్ధించాలని సికింద్రాబాద్లోని శ్రీ ఉజ్జయిని మహాకాళి దేవస్థానంలో ప్రార్థించాను . pic.twitter.com/4GJ3UHpPzS
— Narendra Modi (@narendramodi) March 5, 2024