Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தெற்காசிய கால்பந்து சாம்பியன் 2023 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கால்பந்து அணிக்கு பிரதமர் வாழ்த்து


தெற்காசிய கால்பந்து சாம்பியன் 2023  போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கால்பந்து அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 இது குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
 

இந்தியா மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது. தெற்காசிய கால்பந்து சாம்பியன் 2023 போட்டியில் நீலப்புலிகள் சிறப்பாக ஆட்சி செய்தனர். இந்திய அணியின் நினைவுகூரத்தக்க பயணம், உறுதியான வலிமை, இந்த வீரர்களின் மனப்பாங்கு ஆகியவை வருங்கால விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும்.”

***

(Release ID: 1937445)

AD/IR/AG/KRS