Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து


நடப்பு உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

விராட் கோலி இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றும் அவர் பாராட்டினார். 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது: 

“நமது கிரிக்கெட் அணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணிக்கு வாழ்த்துகள்.  இது ஒரு சிறந்த குழு முயற்சி. 

இன்று ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலிக்கு, அணியினர் ஒரு சிறந்த பிறந்தநாள் பரிசையும் கொடுத்துள்ளனர்.”

************** 

ANU/PKV/BR/KV