Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு பிரதமர் சென்றடைந்தார்

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு பிரதமர் சென்றடைந்தார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி 22 ஆகஸ்ட் 2023 பிற்பகலில் ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்தார்.

விமான நிலையத்தில் தென்னாப்பிரிக்காவின் துணை அதிபர் திரு பால் ஷிபோகோசா மாஷாடைல் பிரதமரை அன்புடன் வரவேற்றார். பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

***

AP/ANU/PLM/RS/KRS

(Release ID: 1951160)