பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து ‘தி சபர்மதி ரிப்போர்ட்‘ திரைப்படத்தைப் பார்த்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது:
‘தி சபர்மதி ரிப்போர்ட்‘ திரைப்படத்தை தேசிய ஜனநாயக கூட்டணி நாடாமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பார்த்தேன்.
படத்தின் தயாரிப்பாளர்களின் முயற்சியை நான் பாராட்டுகிறேன்.
***
PLM/KPG/DL
Joined fellow NDA MPs at a screening of 'The Sabarmati Report.'
— Narendra Modi (@narendramodi) December 2, 2024
I commend the makers of the film for their effort. pic.twitter.com/uKGLpGFDMA