இன்று தொடங்கி வைக்கப்படும் திட்டங்கள் தில்லி மக்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“தில்லி மக்களுக்கு சிறந்த வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைத் தரத்துடன் அதிகாரம் அளிப்பது என்ற எங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இன்று தொடங்கப்படும் திட்டங்களில் பிரதிபலிக்கிறது!”
***
(Release ID: 2089758)
TS/SMB/RR/KR
Empowering the people of Delhi with better opportunities and quality of life remains our unwavering commitment, reflecting in the projects being inaugurated today! pic.twitter.com/xr64rrDm9m
— Narendra Modi (@narendramodi) January 3, 2025