Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு பிஜு பட்நாயக்கின் பிறந்த தினத்தில் பிரதமர் அவரை நினைவு கூர்ந்தார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி, முன்னாள் ஒடிசா முதலமைச்சர் திரு பிஜு பட்நாயக்கின் பிறந்த தினமான இன்று அவரை நினைவு கூர்ந்தார். ஒடிசாவின் வளர்ச்சி மற்றும் மக்களை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பை அவர் நினைவு கூர்ந்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

“பிஜு பாபுவின் பிறந்த தினத்தில் அவரை நினைவு கூர்கிறோம். ஒடிசாவின் வளர்ச்சி மற்றும் மக்களுக்கு அதிகாரமளித்தலில் அவர் ஆற்றிய பங்களிப்பை நாங்கள் அன்புடன் நினைவு கூர்கிறோம். அவசரநிலையைக் கடுமையாக எதிர்த்த அவர் ஜனநாயகக் கொள்கைகளை கடைப்பிடிப்பதில் உறுதியாக இருந்தார்.”

***

(Release ID: 2108267)
TS/IR/RR/KR