Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு தஞ்சிபாய் செங்கானி மறைவுக்கு பிரதமர் இரங்கல்


மாண்ட்வி முன்னாள் எம்.எல். தஞ்சிபாய் செங்கானி மறைவுக்கு பிரதமர் திருநரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“மாண்ட்வி முன்னாள் எம்.எல். தஞ்சிபாய் சங்கானியின் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன்.

அவரது தெய்வீக ஆன்மாவுக்கு இறைவன் தனது காலடியில் ஒரு இடத்தைக் கொடுத்துள்ளார். இந்த அதிர்ச்சியைத் தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கு வழங்கட்டும்ஓம் சாந்தி….!!”

—-

(Release ID: 1993520)

 

ANU/PKV/BS/KPG/KRS