Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு ஜம்பே தாஷியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


அருணாச்சல பிரதேச சட்டமன்ற உறுப்பினர் திரு ஜம்பே தாஷி மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

திரு ஜம்பே தாஷி ஜியின் அகால மறைவு வேதனை அளிக்கிறது. அவர் ஒரு நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்தார், அவர் சமுதாயத்திற்கு சேவை செய்வதில் ஆர்வமாக இருந்தார். அருணாச்சல பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தார். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் உள்ளன. ஓம் மணி பத்மே ஹூம். @PemaKhanduBJP”

 

***

(Release ID: 1873264)

PKV/AG