Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு எல்.கே.அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு நேரில் வாழ்த்து

திரு எல்.கே.அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு நேரில் வாழ்த்து


திரு எல்.கே.அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியதாவது:

 

“அத்வானி அவர்களின் பிறந்தநாளன்று அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தேன். இந்தியாவின் வளர்ச்சியில் அவரது பங்களிப்பு மகத்தானது. அவரது தொலைநோக்குப் பார்வை மற்றும் அறிவுக் கூர்மைக்காக இந்தியா முழுவதும் அவர் போற்றப்படுகிறார். பாரதிய ஜனதா கட்சியைக் கட்டமைத்து, வலுப்படுத்தியதில் அவர் இணையற்ற பங்களிப்பை வழங்கினார். நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் அவர் வாழ பிரார்த்திக்கிறேன்.”

********

MSV/RB/IDS