Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு இந்திபோர் தூரியின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


பிரபல அறிஞர் திரு இந்திபோர் தூரியின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“திரு இந்திபோர் தூரியின் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இலக்கியம், கலாச்சாரம் மற்றும் கல்வி உலகில் அவர் போற்றுதலுக்குரிய பங்களிப்பை வழங்கினார். அன்னாரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி: பிரதமர் @narendramodi”

***

 (Release ID: 1905014)

AP/RB/RR