சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தியாகிகள் தினத்தில் மரியாதை செலுத்தி, தேசத்துக்காக அவர்கள் செய்த உச்சபட்ச தியாகத்தைப் போற்றியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;
“இன்று, பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரின் உன்னத தியாகத்தை நமது தேசம் நினைவுகூர்கிறது. அச்சமின்றி சுதந்திரம் மற்றும் நீதிக்காக அவர்கள் நடத்தியபோராட்டம் நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.”.
***
PKV/KV
Today, our nation remembers the supreme sacrifice of Bhagat Singh, Rajguru and Sukhdev. Their fearless pursuit of freedom and justice continues to inspire us all. pic.twitter.com/VHGn8G2i4r
— Narendra Modi (@narendramodi) March 23, 2025