Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் உடன் பிரதமர் சந்திப்பு


தாய்லாந்து மன்னர் மகா வஜிரலங்கோர்னை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாங்காக்கில் சந்தித்தார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், பிரதமர் கூறியதாவது:

“மாண்புமிகு  மன்னர் மகா வஜிரலோங்கோர்னை சந்தித்தேன். இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான வலுவான நட்புறவு குறித்தும், அதை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்தும் நாங்கள் பேசினோம்.”

***

(Release ID: 2119087)

RB/DL