Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தாய்லாந்து அரசின் ராமகீன் சுவரோவியங்களை சித்தரிக்கும் ஐஸ்டாம்ப் வெளியீட்டை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்


தாய்லாந்து அரசு ராமகீன் சுவரோவியங்களை சித்தரிக்கும் ஐஸ்டாம்ப் வெளியீட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து  சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

“பிரதமர்  திரு நரேந்திர மோடியின் @narendramodi வருகையின் போது, தாய்லாந்து அரசு முதலாம் ராமா மன்னரின் ஆட்சிக் காலத்தில் வரையப்பட்ட ராமகீன் சுவரோவியங்களை சித்தரிக்கும் ஐஸ்டாம்ப்பை வெளியிட்டது.”

—-

(Release ID 2118440)

RB/DL