தாய்மார்களின் பாதுகாப்பான தாய்மை மற்றும் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தி கூறியுள்ளார்.
அடிமட்ட அளவில் இத்தகைய முயற்சி குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ரேகா வர்மாவின் ட்வீட்டிற்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“மிகவும் திருப்தியளிக்கும் தகவல்! நாடு முழுவதும் உள்ள தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் சிறந்த சுகாதாரப் பாதுகாப்பிற்காக நமது அரசின் தொடர்ச்சியான முயற்சிகள், இதன் முடிவுகள் ஊக்கமளிக்கின்றன.”
***
SM/PKV/DL
बहुत ही संतोषजनक जानकारी! देशभर में माताओं और शिशुओं के स्वास्थ्य की बेहतर देखभाल के लिए हमारी सरकार ने निरंतर प्रयास किए हैं, जिसके परिणाम उत्साह बढ़ाने वाले हैं। https://t.co/YeXDKTyDg8
— Narendra Modi (@narendramodi) June 9, 2023