Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தாய்மார்கள், சிசுக்களின் ஆரோக்கியத்திற்காக அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது: பிரதமர்


தாய்மார்களின் பாதுகாப்பான தாய்மை மற்றும் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தி கூறியுள்ளார்.

அடிமட்ட அளவில் இத்தகைய முயற்சி குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ரேகா வர்மாவின் ட்வீட்டிற்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“மிகவும் திருப்தியளிக்கும் தகவல்! நாடு முழுவதும் உள்ள தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் சிறந்த சுகாதாரப் பாதுகாப்பிற்காக நமது  அரசின் தொடர்ச்சியான முயற்சிகள், இதன் முடிவுகள் ஊக்கமளிக்கின்றன.”

***

SM/PKV/DL