Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தான் எழுதிய கர்பா பாடலை பிரதமர் பகிர்வு


நவராத்திரியின் விடியலை முன்னிட்டு, கடந்த வாரத்தில் தான் எழுதிய கர்பா பாடல் ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

மீட்பிராஸ் மற்றும் திவ்ய குமார் ஆகியோர் கர்பாவுக்கு இசை அமைத்து, குரல் கொடுத்துள்ளனர்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“புனித பண்டிகையான  நவராத்திரியை முன்னிட்டு, கடந்த வாரத்தில் நான் எழுதிய ஒரு கர்பா பாடலப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். பண்டிகை உற்சாகம் அனைவரையும் அரவணைக்கட்டும்!

இந்த கர்பாவுக்கு இசை அமைத்து, குரல் கொடுத்த மீட்பிராஸ் @MeetBros, திவ்ய குமாருக்கு நன்றி.

https://www.youtube.com/watch?v=0b9TSAvBVDw”

***

ANU/AD/RB/DL