Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தலாய் லாமாவின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு வாழ்த்து


தலாய் லாமாவின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தலாய் லாமாவின் நீண்ட ஆயுளுக்காகவும், நல்ல ஆரோக்கியத்திற்காகவும் பிரதமர் பிரார்த்தனை செய்தார்.

இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

“@தலாய்லாமா அவர்களுக்கு தொலைபேசி மூலம் அவருடைய 87வது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவருடைய நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.”

 

***************