Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தற்சார்பு மற்றும் பாதுகாப்பு உற்பத்தியில் உலகத் தலைமையை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கு பிரதமர் பாராட்டு


பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு மற்றும் உலகத் தலைமையை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்

 

சமூக ஊடக எக்ஸ்  தளத்தில் மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் எழுதிய பதிவுக்கு பதிலளித்து பிரதமர் தெரிவித்திருப்பதாவது:

 

“பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு மற்றும் உலகளாவிய தலைமையை நோக்கிய நமது பயணத்தில் இது உண்மையில் ஒரு பெருமிதம் அளிக்கும் மைல்கல்!”

 

*****

RB/DL