Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தயானந்த சரசுவதி சுவாமிகள் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


தயானந்த சரசுவதி சுவாமிகள் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“தயானந்த சரசுவதி சுவாமிகள் மறைவு எனது தனிப்பட்ட பேரிழப்பாகும். அவர் ஆன்மா சாந்தி அடைய நான் வேண்டுகிறேன். தயானந்த சரசுவதி சுவாமிகளின் பால் ஈர்க்கப்பட்ட எண்ணற்றோர் மீதே என்னுடைய எண்ணங்கள் உள்ளன. அவர் ஞானம், இறைத்தன்மை மற்றும் சேவை ஆகியவற்றின் சக்திபீடமாக திகழ்ந்தார்“ என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***