தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹெச்.வி.ஹண்டேயைப் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“மதிப்பிற்குரிய அரசியல்வாதியும், அறிஞரும், தமிழ்நாடு அரசின் முன்னாள் அமைச்சருமான டாக்டர் ஹெச்.வி.ஹண்டே, சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் என்னை ஆசீர்வதிக்க வந்தார். நான் அவருக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன், வளர்ச்சி அடைந்த பாரத்தை உருவாக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று அவரிடம் கூறினேன்.”
***
(Release ID: 2011457)
PKV/BR/RR
Dr. HV Hande, respected statesman, intellectual and former Minister in the Tamil Nadu Government came to bless me at the public meeting in Chennai. I am grateful to him and told him that we will keep working to build a Viksit Bharat. @DrHVHande1 pic.twitter.com/vjKNX0OEhK
— Narendra Modi (@narendramodi) March 4, 2024