Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தண்டி யாத்திரை மேற்கொண்ட மகாத்மா காந்தி மற்றும் தலைசிறந்த தலைவர்களுக்கு பிரதமர் மரியாதை


அநீதியை எதிர்த்தும், நாட்டின் சுயமரியாதையை பாதுகாக்கவும், தண்டி யாத்திரை மேற்கொண்ட மகாத்மா காந்தி மற்றும்  அவருடன் சென்ற தலைசிறந்த தலைவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

 2019-ம் ஆண்டு தேசிய உப்பு சத்யாகிரக நினைவுச் சின்னத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த போது தாம் ஆற்றிய உரையையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

“அநீதியை எதிர்த்தும், நாட்டின் சுயமரியாதையை பாதுகாக்கவும், தண்டி யாத்திரை மேற்கொண்ட காந்தியடிகள் மற்றும்  அவருடன் சென்ற தலைசிறந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.

2019-ம் ஆண்டு தேசிய உப்பு சத்யாகிரக நினைவுச் சின்னத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த போது நான் ஆற்றிய உரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.”