Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தடாசனா குறித்த வீடியோ காட்சியை பிரதமர் பகிர்ந்துள்ளார்


பனைமரத் தோரணை என்று கூறப்படும் தடாசனா குறித்த  வீடியோ காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட உள்ள 10-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி பகிரப்பட்டுள்ள இந்த வீடியோக் காட்சியில் நின்ற நிலையில் செய்யப்படும் ஆசனத்தை எவ்வாறு செய்வது என்பது பற்றியும் அதனால் ஏற்படும் ஆரோக்கியப் பயன்கள் பற்றியும் அவர் விவரித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

“தடாசனா உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியதாகும். அது அதிக வலிமையையும் சிறந்த ஒழுங்குமுறையையும் உறுதி செய்யும்”.

***

(Release ID: 2024870)

PKV/KPG/RR