ஆசிய ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற தீபிகா பல்லிக்கல் & சந்து ஹரிந்தர், வெண்கலப் பதக்கம் வென்ற அனஹத் சிங் & அபய் சிங் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு :
“ஆசிய ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிக்கல் & சந்து ஹரிந்தர் தங்கப் பதக்கத்தையும், அனாஹத் சிங் & அபய் சிங்குக்கு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொடுத்ததில் இந்தியாவுக்கு பெருமையான தருணம். நமது வீரர்களின் சிறப்பான ஆட்டத்திற்கு வாழ்த்துக்கள்! அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்.”
***
PKV/DL
Proud moment for India as our team concludes the Asian Squash Mixed Doubles with a Gold Medal for @DipikaPallikal & @sandhu_harinder
— Narendra Modi (@narendramodi) July 1, 2023
and Bronze for @anahatsingh_13 & @abhaysinghk98. Congrats to our players on their outstanding performance! All the best for future endeavours. pic.twitter.com/fhbw52nOsG