Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு பிரதமர் வாழ்த்து


டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டோக்கியோ 2020-ல் இருந்து மகிழ்ச்சிகரமான செய்தி! சிறப்பாக சண்டையிட்டீர்கள் பஜ்ரங் புனியா. ஒவ்வொரு இந்தியரையும் பெருமை மற்றும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ள உங்கள் சாதனைக்காக உங்களுக்கு வாழ்த்துகள்,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

*****************