Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டையூவின் கடலோரத் தூய்மை மற்றும் மேம்பாடு குறித்த டுவிட்டர் பதிவை பிரதமர் பகிர்ந்துள்ளார்


பிரதமர்  திரு நரேந்திர மோடி, டையூவின் கடலோரத் தூய்மை மற்றும் மேம்பாடு குறித்த பதிவைப் பகிர்ந்து பாராட்டியுள்ளார்.

நீலக்கொடி கடற்கரைகள் குறித்து டாமன், டையூவின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு லாலுபாய் படேலின் டுவிட்டரைப் பகிர்ந்து, பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் வருமாறு:

“அற்புதமான கடற்கரைக்கு தாயகமாக விளங்கும் டையூவின் கடலோர தூய்மை மற்றும் மேம்பாடு குறித்த சிறப்பு குறிப்பு கவனிக்கத்தக்கதாகும்.  கூட்டு முயற்சிகள் எப்படி மனப்பான்மையில் மாற்றத்தை ஏற்படுத்தி, முழு சமூகத்திற்கும் நன்மை பயக்கும் என்பதை இது காட்டுகிறது’’ .

——

PKV/GS/KPG