Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டென்மார்க்கின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமிகு மெட்டே ஃப்ரெடரிக்சனுக்கு பிரதமர் வாழ்த்து


டென்மார்க்கின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமிகு மெட்டே ஃப்ரெடரிக்சனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

டென்மார்க்கின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமிகு மெட்டே ஃப்ரெடரிக்சனுக்கு அன்பான வாழ்த்துக்கள். இந்தியா – டென்மார்க் பசுமை உத்திபூர்வ கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் நமது ஒத்துழைப்பு தொடரும் என நான் எதிர்பார்க்கிறேன் @Statsmin”.

******

(Release ID: 1883976)

MSV/PKV/KPG/RR