Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார சுவாமிகள் பிறந்த நாளில் பிரதமர் மரியாதை


டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார சுவாமிகளின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அவரது அசாதாரண முயற்சிகளைப் பாராட்டியுள்ள திரு மோடி, தன்னலமற்ற செயல்பாடு எவ்வாறு சமூகத்தை மாற்றியமைக்கும் என்பதை அவரது கருணை, அயராத சேவை ஆகியவை கலங்கரை விளக்கமாக நின்று வழிகாட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

“டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார சுவாமிகளின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மனமார்ந்த மரியாதை. இரக்கம் மற்றும் அயராத சேவையின் கலங்கரை விளக்கமாக அவர் நினைவுகூரப்படுகிறார். தன்னலமற்ற செயல் எவ்வாறு சமூகத்தை மாற்றும் என்பதை அவர் காட்டியுள்ளார். பல்வேறு துறைகளில் அவரது அசாதாரண முயற்சிகள் பல தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன.

***

(Release ID: 2117099)
TS/PKV/RR/SG