Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் ராம் மனோகர் லோஹியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்


 

டாக்டர் ராம் மனோகர் லோஹியா ஒரு தொலைநோக்கு கொண்ட தலைவர், தீவிர சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக நீதியின் சின்னமாக அவரை நினைவுகூர்ந்து, அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்  பிரதமர் திரு நரேந்திர மோடி.

பிரதமர் சமூக ஊடகப் பதிவில் கூறியிருப்பதாவது;

“டாக்டர் ராம் மனோகர் லோஹியா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன்.  தொலைநோக்கு மிக்க  தலைவர், தீவிர சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக நீதியின் சின்னமான அவர், பின்தங்கிய மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும், வலிமையான இந்தியாவை உருவாக்குவதற்காகவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.”.

***

PKV/KV