Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம் – பிரதமர் மரியாதை


இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை அஞ்சலி செலுத்தினார்.

“டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு நான் தலை வணங்குகிறேன். மிகவும் நெருக்கடியான சமயத்தில் எழுச்சியூட்டும் வகையில் நம்மை வழிநடத்திய அவருக்கு நமது தேசம் கடமைப்பட்டுள்ளது” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***