Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் பிந்தேஷ்வர் பதக் பற்றி பிரதமர் கட்டுரை எழுதியுள்ளார்


சமீபத்தில் காலமான பொது சுகாதாரத்தின் முன்னோடி டாக்டர் பிந்தேஷ்வர் பதக் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஒரு கட்டுரை எழுதினார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட திரு நரேந்திர மோடி, டாக்டர் பதக் உடனான தனது தொடர்பை நினைவுகூர்ந்து, கட்டுரையின் இணைப்பைப் பகிர்ந்து கொண்டார்.

 

பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

 

தூய்மைத் துறையில் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கிய டாக்டர் பிந்தேஷ்வர் பதக் அவர்களின் வாழ்க்கையையும், நோக்கத்தையும் மிக நெருக்கமாக அறிந்து கொண்டது, எனது அதிர்ஷ்டம். அதற்காகவே நான் எழுதிய கட்டுரை, இது.

***

AD/BR/AG