Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நினைவுநாளில் பிரதமர் மரியாதை

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நினைவுநாளில் பிரதமர் மரியாதை


டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவுநாளில், நமது நாட்டுக்கு அவர் ஆற்றிய சிறப்பான சேவையை நினைவுகூர்ந்து பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“மகாபரிநிர்வாண் தினத்தில், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நமது நாட்டுக்கு ஆற்றிய சிறப்பான சேவையை நினைவுகூர்ந்து நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது போராட்டங்கள் லட்சக்கணக்கானோருக்கு நம்பிக்கையை அளித்தது. மிக விரிவான அரசியல் சாசனத்தை இந்தியாவுக்கு அளிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஒருபோதும் மறக்க இயலாதவை”.

**************

(Release ID: 1881072)

SRI/PKV/RR