Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்


டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள  ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

சிறந்த தேசிய சிந்தனையாளர், கல்வியாளர் மற்றும் பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாளில் அவருக்கு பலநூறு வணக்கங்கள். வலிமையான இந்தியாவை உருவாக்கத் தமது வாழ்நாளை அவர் அர்ப்பணித்தார். அவரது லட்சியங்களும் கொள்கைகளும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.”

***

AP/RJ/SM