Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணாவின் ‘பலுகே பங்கார மாயனா’ என்ற பாரம்பரிய கர்நாடக இசைப் பாடலை பிரதமர் பதிவிட்டுள்ளார்


டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணாவின் ‘பலுகே பங்கார மாயனா’ என்ற  பாரம்பரிய கர்நாடக இசைப் பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர்  பதிவிட்டுள்ளதாவது:

“இசை மேதை  டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் ‘பலுகே பங்கார மாயனா’ என்ற  சீரிய பாடலைப் பகிர்ந்து கொள்கிறேன்.”  

*****

ANU/SMB/RB/DL