Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜேஷ்டாஷ்டமியை ஒட்டி காஷ்மிரி பண்டிட் சமூகத்தினருக்கு பிரதமர் வாழ்த்து


ஜேஷ்டாஷ்டமியை ஒட்டி காஷ்மிரி பண்டிட் சமூகத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

“நல்வாழ்த்துக்கள் – குறிப்பாக காஷ்மிரி பண்டிட் சமூகத்தினருக்கு இந்த ஜேஷ்டாஷ்டமி சிறப்பு தினத்தையொட்டி மாதா கீர் பவானியின் தெய்வீக அனுக்கிரகத்துடன் அனைவரும் மகிழ்ச்சியாகவும், நல்ல உடல் நலத்துடனும், செழிப்புடனும் இருக்கட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்