Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜெர்மனி முன்னாள் அதிபர், திரு. ஹெல்மத் கோஹ்ல் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


“ஜெர்மனி முன்னாள் அதிபரும், சிறந்த ராஜதந்திரியுமான திரு. ஹெல்மத் கோஹ்ல் மறைவு குறித்து எங்களது ஆழ்ந்த இரங்கல்கள். ஜெர்மனியை ஒருங்கிணைப்பதற்கு காரணமாக திகழ்ந்தவர். ஐரோப்பிய நாடுகளின் ஒருங்கிணைப்பை தீவிரமாக நம்பியவர்.

திரு. ஹெல்மத் கோஹ்ல் இந்தியாவிற்கு 1986 மற்றும் 1993ல் வருகை புரிந்துள்ளார். இந்தியா ஜெர்மனி இடையேயான உறவுகளை பலப்படுத்துவதற்கு அவர் ஆற்றிய பங்கினை நாங்கள் மதிக்கிறோம்.” என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

*****