பிரதமர் திரு நரேந்திர மோடி, இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயக ஆகியோர் அனுராதபுரத்தில் உள்ள புனித ஜய ஸ்ரீ மகா போதி ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தினர்.
கிமு 3-ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து சென்ற சங்கமித்த மகா தேரியால் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட போ மரக்கன்றிலிருந்து இந்த மரம் வளர்ந்ததாக நம்பப்படுகிறது. இந்தியா–இலங்கையிடையே நெருங்கிய ஒத்துழைப்பின் அடித்தளத்தை உருவாக்கும் வலுவான நாகரிக இணைப்புகளுக்கு இந்த கோயில் ஒரு சான்றாக நிற்கிறது.
***
(Release ID: 2119476)
PLM/RJ
PM @narendramodi offered prayers at the sacred Jaya Sri Maha Bodhi in Anuradhapura with President @anuradisanayake.
— PMO India (@PMOIndia) April 6, 2025
The Jaya Sri Maha Bodhi is one of the most sacred sites in Buddhism. pic.twitter.com/HAYv1RRTUK
Offered prayers at the sacred Jaya Sri Maha Bodhi in Anuradhapura with President Dissanayake. It’s a deeply humbling moment to be at one of the most revered sites in Buddhism. It is a living symbol of peace, enlightenment and spiritual continuity. May the teachings of Lord Buddha… pic.twitter.com/sUJ0AG7E5C
— Narendra Modi (@narendramodi) April 6, 2025